Saturday, April 13, 2013

மாவனல்லை தவ்ஹீத் ஜமாத் தலைவர் நாடு திரும்பினார்

நீண்ட காலம் லண்டனில் வசித்து வந்த மாவனல்லை தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளதாக ஹோந்தெனிகொட (காட்டுப் பள்ளி) தவ்ஹீத் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.



கடந்த மூன்று வருடங்களாக லண்டனில் வசித்து வந்த மாவனல்லை தவ்ஹீத் ஜமாத் தலைவர் நஸ்லி நியாஸ் அவர்கள், மீண்டும் மாவனல்லைக்கு திரும்பியுள்ளார்.


இவர், முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும், சஹிராக் கல்லூரி ஆசிரியருமான மர்ஹூம் நியாஸ் A மஜீத் அவர்களின் மகனாவார்.
இவர் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்று செயல்படுவாரா என்ற கேள்விக்கு ஹோந்தெனிகொட தவ்ஹீத் வட்டாரங்களிடமிருந்து பதிலெதுவும் கிடைக்கவில்லை.


No comments:

Post a Comment

Popular Posts