ஒருத்தருக்குமே தெரியாது என்று நினைத்துக் கொண்டு சில இளைஞர்கள் மற்றும் திருமணமானவர்கள் நெட்டில் களவாக செக்ஸ் பார்த்த விடயங்கள் அவர்களுக்கு தெரியாமல் பகிரங்கமாகி விட்டுள்ளது.
ஊரில் நல்லவர்கள் போல நடித்துக் கொள்ளும் இவர்களின் மானம் இவர்களுக்கு தெரியாமலே Facebook மூலம் பகிரங்கமாகிறது.
உங்கள் நண்பர்களின் Facebook வோலில் அல்லது வலது பக்கம் காணப்படும் ஏதாவது ஒரு செக்ஸ் வீடியோவை கிளிக் செய்தால் போதும், விஷயம் வெளியே...... நீங்கள் பார்க்கத்தான் வேண்டும் என்று இல்லை, சும்மா கிளிக் பண்ணினாலே போதும், கேஸ் பாரம்.
மாவனல்லையை சேர்ந்த பலருடைய Facebook வோலில் இப்பொழுது இவ்வாறான செக்ஸ் வீடியோக்கள் காணப் படுகின்றன. ஆனால், அது இருப்பது உரியவருக்கு தெரியாது, மற்றவர்களுக்குத்தான் தெரியும். அவற்றை யாராவது பார்ப்பதற்காக கிளிக் செய்தால், கிளிக் செய்தவரின் வோலிலும் வந்துவிடும்.
பூட்டவையை சேர்ந்த திருமணமான ஒரு வாலிபர், கட்டாரில் இருக்கிறார்.
சஹிரா வீதியை சேர்ந்த திருமணமாகாத ஒரு இளைஞர், கிரிங்கதெனி பள்ளிக்கு பின்னால் உள்ள ரோட்டில் வசிக்கும் ஒரு மாணவன், மாராவையை சேர்ந்த ஒருவர், திருமணம் ஆனவர், துபாயில் இருக்கிறார், மகவத்தை தாக்கியா வீதியை சேர்ந்த வாலிபர், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் ஒரு அஷ்ஷெய்க் என்று இன்னும் பலரது வோலில் ஆபாச வீடியோக்கள் இருக்கின்றன.
அவற்றை நீங்கள் க்ளிக் பண்ணினாலும், உங்கள் வோலிலும் வந்துவிடும், ஏனெனில், இது ஒருவித வைரஸ் ஆகும். ஆகவே எச்சரிக்கை.... உங்கள் மானத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment