மாராவை பாலம் எல்லோருக்கும் தெரிந்த இடம்தான். மாராவை பாலத்திற்கு அருகில் அக்கரைப் பக்கம் வசிக்கும், டவ்னில் சில்லறைக் கடை வைத்திருக்கும் ஒரு அங்கிளுக்கு 60 வயதிலும் ஆசை வந்துள்ளது.
விசயத்தை வெளியில் சொன்னவருக்கு வேலை போனது ஒரு விடயம்தான்.
"பாய்ந்து போனால் நல்லதுதானே, பள்ளிக்கு 5000 + 5000 = 10 000 ரூபாய் கிடைக்கும்" என்று பள்ளி நிர்வாகம் கணக்குப் போட்டால்........... அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
ஆம், அந்த அங்கிளுக்கு 60 வயதிலும் காதல் ஆசை வந்திருக்கின்றது.
ஏற்கனவே இரண்டு கலியாணங்கள் முடித்துள்ள இந்த சில்லறைக் கடை மாமா, கடைக்கு சாமான்கள் வாங்க வரும் பெண்களுக்கு ஜொள்ளு விடுவதில் பலே கில்லாடி.
கடந்த வாரம் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடைக்கு சாமான்கள் வாங்க வரும் ஒரு குறிப்பிட்ட பெண் மீது இந்த கடை மாமா பல நாட்களாகவே ஒரு கண் வைத்து உள்ளார்.
கணவன் வெளிநாட்டில் இருக்கும் குறிப்பிட்ட பெண் சாமான்கள் வாங்குவதற்காக கொடுத்த சாமான் லிஸ்டில் "ஐ லவ் யூ" என்று காதல் கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளார் இந்த கடை அங்கிள்.
இந்த லவ் லெட்டர் விடயத்தை கடையில் வேலை செய்யும் ஒருவர் கண்டுள்ளார். இந்த காதல் கண்றாவி விடயத்தை வெளியில் சொன்னதற்காக கடையில் வேலை செய்யும் உதவியாளரை அடித்து வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
விசயத்தை வெளியில் சொன்னவருக்கு வேலை போனது ஒரு விடயம்தான்.
ஆனால், அதனை விட முக்கியமான விடயம், நாங்கள் இந்த விடயத்தை பகிரங்கமாகவே சொல்லிவிட்டோம். ஆகவே அடுத்து நடக்கவேண்டிய நடவடிக்கையை ஊரில் உள்ள பெரிய தலைகள், பள்ளி நிர்வாகிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாளைக்கு யாராவது பாய்ந்து போனால், அதற்கு பள்ளி நிர்வாகமும், ஊர் தலைமைகளும்தான் பொறுப்பு சொல்ல வேண்டும். "எங்களுக்கு விஷயம் தெரியாது" என்று சொல்லி யாரும் தப்பிக்க முடியாது. ஏனெறால் நாங்கள்தான் விடயத்தை பகிரங்கமாக சொல்லி விட்டோமே.
"பாய்ந்து போனால் நல்லதுதானே, பள்ளிக்கு 5000 + 5000 = 10 000 ரூபாய் கிடைக்கும்" என்று பள்ளி நிர்வாகம் கணக்குப் போட்டால்........... அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
No comments:
Post a Comment