மேற்படி ஒன்று கூடல் குறித்து கொழும்பு வாழ் சஹிரா சமூகத்தில் வரவேற்பு காணப்படுவதாகவே நாம் இதுவரை நம்பியிருந்தோம். எனினும் நமக்கு சிஹான் என்பவர் ஒரு மெயில் அனுப்பி இருக்கின்றார். அதனை அப்படியே தருகின்றோம்.
மாவனல்லை செய்திகள் மூலமாக சில உண்மைனகளை சொல்ல வேண்டும். சில கேள்விகளை கேட்க வேண்டும். அனுமதி தர வேண்டும்.
மாவனல்லை சஹிரா பழைய மாணவர் சங்கம் OBA, தன்சீல் லோயர், பவ்சீன் லோயர், காமில் மந்திரி, நபீர்கான், இக்பால் ஹாஜி இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கக் கூடாதா?????
கொழும்பில் இருக்கும் சிலர் வேறு வேலை இல்லை என்பதற்காக தங்கள் குடும்பம், பிள்ளை குட்டிகளுடன் பைவ் ஸ்டார் ஹோட்டலில் புரியாணி, வட்டலாப்பம் சாப்பிட்டு என்ஜாய் பண்ண சஹிராக் கல்லூரியின் பெயரை பயன்படுத்துகின்றனர்.
இதற்கு எப்படி நாம் அனைவரும் சமம்திப்பது?
சஹிராக் கல்லூரி பளைய மாணவர்களின் ஒன்றுகூடல் எண்டால் பளைய மாணவர்களை மட்டும் வைத்து ஒன்றுகூடலை செய்ய வேண்டும்.
இதற்கு எதற்கு 1500 ரூப டிக்கட்? எதற்காக குடும்பம்? குடும்பத்தில் மனைவி, 5 பிள்ளைகளுடன் வார்கிரவருக்கும் 1500 டிக்கட், தனியா வருகிரவருக்கும் 1500 ரூபா டிக்கட்டா?
வீட்டில் புறியாணி சமைத்து சாப்பிட்டு விட்டு கோள்பெசுக்கு போக கையில் காசு இல்லை என்றால் இப்படியா செய்வது? நீதி நியாயம் வேனும்.
தனியாள் தின்றவனுக்கும் 1500 , குடும்பம் 5 பிள்ளைகளுடன் வன்து 7 பேர் தொண்டைக் குழி வரை நல்லா தின்று விட்டுப் போறதுக்கும் 1500 ரூபாய் எண்டால், நீங்கள் மட்டும்தான் சஹிராவில் படித்த புத்திசாலிகள், மதத்தவர்கள் எல்லாம் தும்பனையில் படித்த மடையர்கள் என்று நினைப்போ?
உண்மையாகவே ஸ்கூலுக்காக செய்ற ஒன்றுகூடல் என்றால், old boys கு மட்டும் வைக்கவும். பொண்டாட்டி பிள்ளைகள் கரைச்சல் எண்டால் சொந்த சல்லியில் ட்ரிப் கூடி போகவும். ஸ்கூலின் பெயரை வித்து பைவ் சடார் ஹோட்டலில் புரியாணி திங்க வேண்டாம்.
12 திகதி ஞாயிற்றுக் கிழமை இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு, வெடிங் / வலீமா ஒன்றுக்கும் இன்விடேசன் கிடைக்க வில்லை. ஆகவே வீட்டில் இருக்க சொம்பரத்திட்காக, சஹிரா கல்லூரியின் பெயரை பாவித்து வெடிங் சாப்பாடு சாப்பிட இந்த குடும்ப ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து உள்ளனர்.
நீங்கள் உண்மையாகவே ஸ்கூலுக்காக செய்வதாக இருந்தால், OLd Boys மட்டும் அழைத்து செய்யவும். சஹிராவில் படிக்காத உங்கள் கொழும்பு போண்டாட்டிகளுக்கும், கொழும்பு ஸ்கூலிலும், இண்டர்நெசனளிலும் படிக்கும் உங்களிடைய பிள்ளைகளுக்கும் புபே புரியாணி வட்டலாப்பம் திண்டு என்ஜாய் பண்ண சஹிராவின் பேயர்தான் கிடைத்ததா?
இது உண்மையாகவே ஒரு ஏமாற்று வேலை என்பது பார்த்த உடனேயே புரிகிறது.
மாவனல்லையில் சஹிரா நைட் இல் குடும்பம் பில்ல குட்டி இல்லை. அனால் கொழும்பில் இருப்பவர்களுக்கு மட்டும் கொம்பா?
சில பெரிய புள்ளிகளுக்கு வேறு வேலை இல்லை, வெடிங் இன்விடெசன்கலும் இல்லை என்றதால், இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து இருக்கிறார்கள் என்று அரிய முடியுமாக உள்ளது.
தயவு செய்து சஹிராக் கல்லூரியயும், அப்பாவி மாவனல்லை வாலிபர்களையும் ஏமாற்ற வேண்டாம்.
சகோதரர்களே, யாரோ சிலர் பமிலியொடெ வந்து என்ஜாய் பண்ண்றதுக்கு நீங்கள் யாரும் 1500 ரூபா கொடுத்து மொடேன் ஆக வேணாம். டைன் மோர் பெய்தது சப்மேரீன் எடுக்கவும், அல்லது பிக் பைட் பிரியாணி எடுத்து சாப்பிடவும். 300 - 400 ரூபாய்க்கு விஷயம் சேப்.
யாராவது விஷயம் வெளங்காமல் 1500 ரூப டிக்கட் எடுத்து இருந்தால், கொழும்பில் அடுத்த வீட்டு அண்டி, அங்கிள், அவர்களின் பிள்ளைகள், பாட்டி, தாத்தா, ரூம் மேட்ஸ் எல்லாம் கூட்டிக் கொண்டு போகவும். அதுதான் இவர்களுக்கு செய்யும் சரியான பாடம்.
சஹிராக் கல்லூரி மாவனல்லை OBA - SDS இதனை விசாரித்து தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீங்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
Shihan
மேற்படி விமர்சனத்திற்கு உரியவர்கள் பதிலளித்தால், அதனையும் பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம். mawanellanews@live.com
- நிர்வாகம்
மாவனல்லை செய்திகள்

No comments:
Post a Comment