Thursday, April 11, 2013

Mawanella News செய்திக்கு உரிய பலன்

 மாவனல்லை ஜமிய்யா பெயரில் மோசடியாக 
Jamiyya Mawanella  என்ற ஒரு Facebook கணக்கு இயக்கப் படுவது குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாம் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.



எந்த இயக்கத்திற்காகவும் பக்க சார்பாக நடந்து கொள்வதோ, அல்லது எந்த இயக்கத்தையும் தாக்குவதோ நமது நோக்கமாக இல்லாவிட்டாலும், முறைகேடான ஒரு செயல் குறித்தே நாம் எமது செய்தியில் வெளிக்கொணர்ந்து இருந்தோம். அதற்கு தற்பொழுது உரிய பலன் கிடைத்துள்ளது.



நமது செய்தியின் பலனாய், உண்மையை உணர்ந்துகொண்ட வாசகர்கள், குறித்த போலிக் கணக்கு குறித்து Facebook நிர்வாகத்திற்கு Report செய்ததைத் தொடர்ந்து தற்பொழுது குறித்த போலிக் கணக்கு முடக்கம் செய்யப் பட்டுள்ளது.

எதிர்காலத்தில் குறித்த கணக்கை மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறிய முடிகின்றது.

குறித்த கணக்கு முடக்கப் பட்டுள்ளதை அறிவிக்கும் Facebook உத்தியோக பூர்வ அறிவித்தலை இங்கே காணலாம்.








No comments:

Post a Comment

Popular Posts