Tuesday, April 16, 2013

நுவரெலியாவில் தண்ணி அடித்து, மாடு தேடிய வாலிபர்கள்

மாவனல்லையில் இருந்து இம்முறையும் லீவு நாட்களை என்ஜோய் பண்ண பல பேர், நண்பர்கள் கூட்டத்துடன் நுவரெலியா நோக்கி சென்றார்கள். அனால் சென்ற வருடத்தை விட கூட்டம் குறைவு தானாம்.



நுவரெலியாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின் படி, மாவனெல்லையில் இருந்து சென்ற பல கூட்டங்கள் பியர், தண்ணி என்று தாராளமாக நீந்தி விளையாடியுள்ளனர்.


அதில் ஒரு கேங்க்சி இரண்டு கால் மாடு (බඩු ) தேடி அலைந்து தடுமாறியுள்ளனர். பின்னர் யாருக்கோ Call பண்ணி பேசிவிட்டு, தமது வாகனத்தில் கந்தப்பளை நோக்கி சென்று இருக்கின்றனர். ( வாகன இலக்கம் XX X3X7 )


மேலும் ஒரு சில மாவனல்லை இளம் வாலிபர்கள், பெரும்பாலும் தண்டச் சோறுகள், உம்மா வாப்பாவின் சல்லியில் Trip போனதுகள், ( தண்ணி அடித்து எக்ஸ்பீரியன்ஸ் போதாமல் இருக்கலாம் ) ஓவராக டோப் அடித்துவிட்டு குப்புறக் கவிழ்ந்து உள்ளனர்.


வஜிரபுர வீதியின் ஒரு ஓரத்தில் தண்ணி வீரர் ஒருவர் சத்தி எடுத்து அங்கேயே கவிழ்ந்து விழுந்தாராம்.


ஊருக்கு வரும்பொழுது மறக்காமல் கோவாவும், ராபும், கரட்டும், பண்டக்காயும் வாங்கிக் கொண்டு வந்தால், இவர்கள் எல்லாம் வீட்டில் நல்ல பிள்ளைகள்.
அதற்குப் பிறகு வழமை போல இஸ்லாம், ஈமான், ஜமாத்துக்கள் என்று பகலிலும், இரவில் நண்பர்களிடம் Pen Drive இல் எல்லா ஜாதி படங்களையும் வாங்கி பார்ப்பதிலும் காலத்தை ஓட்ட வேண்டியதுதான். 

அப்புறம், நோன்புப் பெருநாள் சீசனில் மீண்டும் Trip, தண்ணி..... அப்பொழுது சும்மா விட மாட்டோம், பெயர், வாகன நம்பருடன் போடுவது என்று ஒரு முடிவில்தான் இருக்கின்றோம்.






No comments:

Post a Comment

Popular Posts